
படத்தை உற்று நோக்கவும்!!

உலக உண்ணாவிரத சரித்திரத்திலேயே முதல் முறையாக 4 மணிநேரத்தில் முடிவடைந்த ஒரே உண்ணாவிரதம்; காலை சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் இடையே உண்ணாவிரதம்!!! வெற்றி மாபெரும் வெற்றி!!
இதை கேட்டால் அந்த சாமிகூட சிரிக்கும் தலைவா...
ஊருக்கு நல்லது செய்வேன் - எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்...
3 comments:
ஏசியோடவா உண்ணாவிரதம் இருந்தாரு.... ப்லே!
அதுவும் இரண்டு(!)
தலப்ப கட்டு சொல்கிரான்:சில உபகரணங்கல் இலங்கைக்கு கொடுத்தானாம்:அது என்ன?
1)முள் வாங்கி
2)தேங்காஇ துருவி
3)பேனா கத்தி
தமிழனை காக்க மறந்த மஞசல் துண்டுக்கு இதுவும் வேண்டும்!
இன்னமும் வேண்டும்:
சோனிஅவுக்கு காவடி தூக்கியவன்,தமிழனால் ஒதுக்கபடுவது உறுதி!
3
Post a Comment